Saturday, 27 December 2025

ராமநாமாயணம்

 Ramanamayanam

பால காண்டம்

1. சுத்த ப்ரஹ்ம பராத்பர ராம
2. காலாத்மக பரமேச்வர ராம
3. சேஷதல்ய ஸுகநித்ரித ராம
4. ப்ரஹ்மா த்யமர ப்ரார்த்தித ராம
5. சண்டகிரணகுல மண்டந ராம
6. ஸ்ரீ மத் தசரத நந்தன ராம
7. கௌசல்யா ஸுகவர்த்தந ராம
8. விச்வாமித்ர ப்ரியதன ராம
9. கோர தாடகா காதக ராம
10. மாரீ சாதி நிபாதக ராம
11. கௌசிக மக ஸம்ரக்ஷக ராம
12. ஸ்ரீ மத ஹல்யோத்தாரக ராம
13. கௌதம முனி ஸம்பூஜித ராம
14. ஸுரமுனி வரகண ஸம்ஸ்துத ராம
15. நாவிகதாவித ம்ருதுபத ராம
16. மிதிலாபுரஜன மோஹக ராம
17. விதேஹ மானஸ ரஞ்ஜக ராம
18. த்ரியம்பக கார்முக பஞ்ஜக ராம
19. ஸீதார்ப்பித வரமாலிக ராம
20. க்ருத வைவாஹிக கௌதுக ராம
21. பார்க்கவ தர்ப்ப விநாசக ராம
22. ஸ்ரீ மதயோத்யா பாலக ராம

அயோத்யா காண்டம்
23. அகணித குணகண பூஷித ராம
24. அவநீ தநயா காமித ராம
25. ராகா சந்த்ர ஸமாநந ராம
26. பித்ரு வாக்கியாச்ரித காநந ராம
27. ப்ரியகுஹ விநிவே தித பத ராம
28. தக்க்ஷாலித நிஜ ம்ருதுபத ராம
29. பரத்வாஜமுகா நந்தக ராம
30. சித்ரகூடாத்ரி நிகேத ந ராம
31. தசரத ஸந்தத சிந்தித ராம
32. கைகேயி தநயார்ச்தித ராம
33. விரசித நிஜ பித்ரு கர்மக ராம
34. பரதார்ப்பித நிஜ பாதுக ராம

ஆரண்ய காண்டம்
35. தண்டகாவந ஜந பாவன ராம
36. துஷ்ட விராத விநாசன ராம
37. சரபங்க ஸுதீஷ்ண அர்ச்சித ராம
38. அகஸ்த்யாநு க்ரஹ வர்த்தித ராம
39. க்ருத்ராதிப ஸம் ஸேவித ராம
40. பஞ்சவடி தடஸுஸ்திதி ராம
41. சூர்ப்பணகார்த்தி விதாயக ராம
42. கரதூக்ஷணமுக ஸூதக ராம
43. ஸீதா ப்ரிய ஹரிணாநுக ராம
44. மாரி சார்த்தி க்ருதாசுக ராம
45. விநஷ்ட ஸீதாந்வேஷக ராம
46. க்ருத்ராதிப கதி தாயக ரா
47. சபரீ தத்த பலாசந ராம
48. கபந்த பாஹுச் சேதந ராம 

கிஷ்கிந்தா காண்டம்
49. ஹநுமத் ஸேவித நிஜபத ராம
50. நத ஸுக்ரீவா பீஷ்டத ராம
51. கர்வித வாலி ஸம்ஹாரக ராம
52. வாநர தூத ப்ரேஷக ராம
53. ஹிதகர லக்ஷ்மண ஸம்யுத ராம

ஸுந்தர காண்டம்
54. கபிவர ஸந்தத ஸம்ஸ்ம்ருத ராம
55. தத்கதி விக்ந த்வம்ஸக ராம
56. ஸீதா ப்ராணா தாரக ராம
57. துஷ்ட தசா நந தூஷித ராம
58. சிஷ்ட ஹநூமத் பூஷித ராம
59. ஸீதா வேதித காகாவந ராம
60. க்ருத சூடாமணி தர்சந ராம
61. கபிவர வசனா ச்வாஸித ராம 

யுத்த காண்டம்
62. ராவண நிதந ப்ரஸ்தித ராம
63. வா நர ஸைந்ய ஸமாவ்ருத ராம
64. சோஷித ஸரி தீசார்த்தித ராம
65. விபீஷணாபய தாயக ராம
66. பர்வத ஸேது நிபந்தக ராம
67. கும்பகர்ண சிரச்சேதக  ராம
68. ராக்ஷஸ ஸங்க விமர்த்தக ராம
69. அஹிமஹி ராவண சாரண ராம
70. ஸம்ஹ்ருத தசமுக ராவண ராம
71. விதிபவ முகஸுர ஸம்ஸ்துத ராம
72. கஸ்தித தசரத் வீக்ஷித ராம
73. ஸீதா தர்சன மோதித ராம
74. அபிஷிக்த விபீஸிணநத ராம
75. புஷ்பக யாநா ரோஹண ராம
76. பரத்வாஜாபிநிஷேவண ராம
77. பரதப்ராண ப்ரியகர ராம
78. ஸாகேதபுரீ பூஷண ராம
79. ஸகல ஸ்வீய ஸமாநத ராம
80. ரத்ந லஸத் பீடாஸ்தித ராம
81. பட்டாபிஷேக லங்க்ருத ராம
82. பார்த்திவ குல ஸம்மாநித ராம
83. விபிஷணார்ப்பித ரங்கக ராம

84. கீஸகுலா நுக்ரஹ கர ராம்

85. ஸகல ஜீவ ஸம்ரக்ஷக ராம்

86. ஸமஸ்த லோகா தாரக ராம்

உத்தர காண்டம்

87. ஆகத முநிகண ஸம்ஸ்துத ராம்

88. விஸ்ரூத தஸகண்டோத் பவ ராம்

89. ஸீதாலிங்கந நிர்வ்ரூத ராம்

90. நீதி ஸுரக்ஷித ஜநபத ராம்

91. விபிநத் யாஜித ஜநகஜ ராம்

92. காரித லவணா ஸுரவத ராம்

93. ஸ்வர்க்க தஸம்புக ஸம்ஸ்துத ராம்

94. ஸ்வதநய குஸ லவ நந்தித ராம்

95. அஸ்வமேதக்ரது தீக்ஷித ராம்

96. காலா வேதித ஸுரபதி ராம்

97. அயோத்யக ஜந முக்தித ராம்

98. விதிமுக விபுதா நந்தக ராம்

99. தேஜோமய நிஜ ரூபக ராம்

100. ஸம்ஸ்ரூதி பந்த விமோசக ராம்

101. தர்ம ஸ்தாபந தத்பர ராம்

102. பக்தி பராயண முக்தித ராம்

103. ஸர்வ சராசர பாலக ராம்

104. ஸர்வ பவாமய வாரக ராம்

105. வைகுண்டாலய ஸம்ஸ்தித ராம்

106. நித்யாநந்த பத ஸ்தித ராம்

107. ராம ராம ஜெய ராஜா ராம்

108. ராம ராம ஜெய ஸீதா ராம்

மங்கலம்

பயஹர மங்கள தசரத ராம்

ஜெய ஜெய மங்கள சீதா ராம்

மங்களகர ஜெய மங்கள ராம்

சங்காத சுப விபாவோதய ராம்

ஆனந்தாம்ருத வருஷக ராம்

அஸ்ரிதவத்சல ஜெய ஜெய ராம்

ரகுபதி ராகவ ராஜா ராம்
பதித பாவன சீதா ராம்