ஓம் சிவாய நம:
ஓம் சிவ சக்தியே நம:
ஓம் இச்சா சக்தியே நம:
ஓம் க்ரியா சக்தியே நம:
ஓம் ஸ்வர்ண ஸ்வரூபியே நம:
ஓம் ஜோதி லக்ஷ்மியே நம:
ஓம் தீப லக்ஷ்மியே நம:
ஓம் மஹா லக்ஷ்மியே நம:
ஓம் தன லக்ஷ்மியே நம:
ஓம் தான்யா லக்ஷ்மியே நம:
ஓம் தைர்ய லக்ஷ்மியே நம:
ஓம் வீர லக்ஷ்மியே நம:
ஓம் விஜய லக்ஷ்மியே நம:
ஓம் வித்யா லக்ஷ்மியே நம:
ஓம் ஜெய லக்ஷ்மியே நம:
ஓம் வர லக்ஷ்மியே நம:
ஓம் கஜ லக்ஷ்மியே நம:
ஓம் காம வல்லியே நம:
ஓம் காமாக்ஷி சுந்தரியே நம:
ஓம் சுப லக்ஷ்மியே நம:
ஓம் ராஜ லக்ஷ்மியே நம:
ஓம் க்ருஹ லக்ஷ்மியே நம:
ஓம் சித்த லக்ஷ்மியே நம:
ஓம் சீதா லக்ஷ்மியே நம:
ஓம் த்ரிபுர லக்ஷ்மியே நம:
ஓம் சர்வமங்கள காரணியே நம:
ஓம் சர்வ துக்க நிவாரணியே நம:
ஓம் சர்வாங்க சுந்தரியே நம:
ஓம் சௌபாக்ய லக்ஷ்மியே நம:
ஓம் நவக்ரஹ தாயினே நம:
ஓம் அண்டர் நாயகியே நம:
ஓம் அலங்கார நாயகியே நம:
ஓம் ஆனந்த ஸ்வரூபியே நம:
ஓம் அகிலாண்ட நாயகியே நம:
ஓம் பரம்மாண்ட நாயகியே நம:
Sunday, 12 January 2014
திருவிளக்கு வழிபாடு/அர்சனை
ஸ்ரீ குமாரஸ்த்வம்
1. ஓம் ஷண்முக பதயே நமோ நம:
2. ஓம் ஷண்மத பதயே நமோ நம:
3. ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நம:
4. ஓம் ஷட்க்ரீட பதயே நமோ நம:
5. ஓம் ஷட்கோண பதயே நமோ நம:
6. ஓம் ஷட்கோஷ பதயே நமோ நம:
7. ஓம் நவநிதி பதயே நமோ நம:
8. ஓம் சுபநிதி பதயே நமோ நம:
9. ஓம் நரபதி பதயே நமோ நம:
10. ஓம் ஸுரபதி பதயே நமோ நம:
11. ஓம் நடச்சிவ பதயே நமோ நம:
12. ஓம் ஷடக்ஷர பதயே நமோ நம:
13. ஓம் கவிராஜ பதயே நமோ நம:
14. ஓம் தபராஜ பதயே நமோ நம:
15. ஓம் இகபர பதயே நமோ நம:
16. ஓம் புகழ்முனி பதயே நமோ நம:
17. ஓம் ஜயஜய பதயே நமோ நம:
18. ஓம் நயநய பதயே நமோ நம:
19. ஓம் மஞ்சுள பதயே நமோ நம:
20. ஓம் குஞ்சரீ பதயே நமோ நம:
21. ஓம் வல்லீ பதயே நமோ நம:
22. ஓம் மல்ல பதயே நமோ நம:
23. ஓம் அஸ்த்ர பதயே நமோ நம:
24. ஓம் சஸ்த்ர பதயே நமோ நம:
25. ஓம் ஷஷ்டி பதயே நமோ நம:
26. ஓம் இஷ்டி பதயே நமோ நம:
27. ஓம் அபேத பதயே நமோ நம:
28. ஓம் ஸுபோத பதயே நமோ நம:
29. ஓம் வியூஹ பதயே நமோ நம:
30. ஓம் மயூர பதயே நமோ நம:
31. ஓம் பூத பதயே நமோ நம:
32. ஓம் வேத பதயே நமோ நம:
33. ஓம் புராண பதயே நமோ நம:
34. ஓம் ப்ராண பதயே நமோ நம:
35. ஓம் பக்த பதயே நமோ நம:
36. ஓம் முக்த பதயே நமோ நம:
37. ஓம் அகார பதயே நமோ நம:
38. ஓம் உகார பதயே நமோ நம:
39. ஓம் மகார பதயே நமோ நம:
40. ஓம் விகாச பதயே நமோ நம:
41. ஓம் ஆதி பதயே நமோ நம:
42. ஓம் பூதி பதயே நமோ நம:
43. ஓம் அமார பதயே நமோ நம:
44. ஓம் குமார பதயே நமோ நம:
ஸ்ரீ குமாரஸ்தவம் முற்றும்.
திருவிளக்கு ஸ்தோத்ரம்
ஜோதி விளக்கே ஸ்ரீதேவி பெண்மணியே
அந்தி விளக்கே அலங்கார கண்மணியே
காஞ்சி விளக்கே காமாட்சி தேவியரே
பசும்பொன் விளக்கு வைத்து பஞ்சு திரி போட்டு
குளம் போல் நெய்யை விட்டு கோலமுடன் ஏற்றி வைத்தேன்
பொட்டு மிட்டேன் குங்குமத்தால் பூமாலை சூட்டி வைத்தேன்
ஏற்றினேன் நெய் விளக்கு எந்தன் குடி விளங்க
வைத்தேன் திருவிளக்கை மாளிகையில் தான் விளங்க
மாளிகையில் ஜோதி உள்ள மாதாவை கண்டு கொண்டேன்
மாங்கல்ய பிச்சை மடி பிச்சை தாரும் அம்மா
சந்தான பிச்சையுடன் தனங்களையும் தாரும் அம்மா
பெட்டி நிறைய பூஷணங்கள் தாரும் அம்மா
கொட்டகை நிறைய பசு மாடு தாரும் அம்மா
புகழுடம்பை தந்து எந்தன் பக்கத்தில் நில்லும் அம்மா
அகத்தழிவை தந்து எந்தன் அகத்தினிலே வாழும் அம்மா
சேவி தொழுது நின்றேன் தேவி வடிவம் கண்டேன்
வஜ்ர கிரீடம் கண்டேன் வைடூர்ய மேனி கண்டேன்
முத்து கொண்டை கண்டேன் முழு பச்சை மாலை கண்டேன்
சவிரி முடி கண்டேன் தாழைமடல் சூழ கண்டேன்
பின்னல் அழகு கண்டேன் பிறை போல நெற்றி கண்டேன்
சாந்துடன் நெற்றி கண்டேன் தாயார் வடிவம் கண்டேன்
குறுக்கிடும் நெற்றி கண்டேன் கோவை கனி வாயும் கண்டேன்
செந்தாமரை பூமடல் போல் செவி இரண்டும் கண்டு கொண்டேன்
செண்பக பூப்போல திருமூக்கும் கண்டு கொண்டேன்
மார்பில் பதக்கம் மின்ன மாலை அசைய கண்டேன்
காலில் சிலம்பு கொஞ்ச காலாழி பீழி கண்டேன்
பட்டாடை தான் உடுத்த படை இரண்டும் கண்டு கொண்டேன்
மங்கள நாயகியே உன்னை மனம் குளிர கண்டு கொண்டேன்
அன்பே அருண் துணையே உன்னை அடைந்த எந்தனுக்கு
வந்த வினை அகற்றி மஹா பாக்கியம் தந்தருள்வாய்
தந்தை தாய் பிறவி நீயே தற்காக்கும் ரக்ஷகி நீயே
அந்தர்திற்கு உதவி செய்யும் ஆதாரமானவள் நீயே
உன்தனையே உறவாக நம்பி உற்றாரை கை விட்டேன் தாயே
சந்தானம் சௌபாக்கியம் அளித்து
சக்திகளும் சேவைகளும் எனக்கருள்வாய்
ஸ்ரீ கணேஶ பஞ்சரத்னம்
Sri Ganesha Pancharatnam
முதா கராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம்
கலாதரா வதம்ஸகம் விலாஸி லோக ரக்ஷகம்
அநாயகைக நாயகம் விநாஶிதேப தைத்யகம்
நதாஶுபாஶு நாஶகம் நமாமி தம் விநாயகம்
நதேதராதி பீகரம் நவோதிதார்க பாஸ்வரம்
நமத்ஸுராரி நிர்ஜரம் நதாதிகாப துத்தரம்
ஸுரேஶ்வரம் நிதீஶ்வரம் கஜேஶ்வரம் கணேஶ்வரம்
மஹேஶ்வரம் தமாஶ்ரயே பராத்பரம் நிரந்தரம்
ஸமஸ்த லோக ஶங்கரம் நிரஸ்த தைத்ய குஞ்ஜரம்
தரேதரோதரம் வரம் வரே பவக்த்ர மக்ஷரம்
க்ருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யஶஸ்கரம்
மநஸ்கரம் நமஸ்க்ருதாம் நமஸ்கரோமி பாஸ்வரம்
அகிஞ்சநார்தி மார்ஜநம் சிரந்தநோக்தி பாஜநம்
புராரி பூர்வ நந்தநம் ஸுராரி கர்வ சர்வணம்
ப்ரபஞ்ச நாஶ பீஷணம் தநஞ்ஜயாதி பூஷணம்
கபோல தாந வாரணம் பஜே புராண வாரணம்
நிதாந்த காந்த தந்த காந்த மந்த காந்த காத்மஜம்
அசிந்த்ய ரூப மந்த ஹீன மந்தராய க்ருந்தநம்
ஹ்ருதந்தரே நிரந்தரம் வஸந்தமேவ யோகிநாம்
தமேக தந்த மேவ தம் விசிந்தயாமி ஸந்ததம்
மஹாகணேஶ பஞ்சரத்ந மாதரேண யோந்வஹம்
ப்ரஜல்பதி ப்ரபாதகே ஹ்ருதி ஸ்மரந் கணேஶ்வரம்
அரோகதாம தோஷதாம் ஸுஸாஹிதீம் ஸுபுத்ரதாம்
ஸமாஹிதாயு ரஷ்டபூதி மப்யுபைதி ஸோசிராத்
இதி ஶ்ரீமச் சங்கராசார்ய க்ருத ஸ்ரீ கணேஶ
பஞ்சரத்னம் ஸம்பூர்ணம்