Sunday, 12 January 2014

திருவிளக்கு வழிபாடு/அர்சனை

Thiruvilakku Archanai

  1. ஓம் சிவாய நம:

  2. ஓம் சிவ சக்தியே நம:

  3. ஓம் இச்சா சக்தியே நம:

  4. ஓம் க்ரியா சக்தியே நம:

  5. ஓம் ஸ்வர்ண ஸ்வரூபியே நம:

  6. ஓம் ஜோதி லக்ஷ்மியே நம:

  7. ஓம் தீப லக்ஷ்மியே நம:

  8. ஓம் மஹா லக்ஷ்மியே நம:

  9. ஓம் தன லக்ஷ்மியே நம:

  10. ஓம் தான்யா லக்ஷ்மியே நம:

  11. ஓம் தைர்ய லக்ஷ்மியே நம:

  12. ஓம் வீர லக்ஷ்மியே நம:

  13. ஓம் விஜய லக்ஷ்மியே நம:

  14. ஓம் வித்யா லக்ஷ்மியே நம:

  15. ஓம் ஜெய லக்ஷ்மியே நம:

  16. ஓம் வர லக்ஷ்மியே நம:

  17. ஓம் கஜ லக்ஷ்மியே நம:

  18. ஓம் காம வல்லியே நம:

  19. ஓம் காமாக்ஷி சுந்தரியே நம:

  20. ஓம் சுப லக்ஷ்மியே நம:

  21. ஓம் ராஜ லக்ஷ்மியே நம:

  22. ஓம் க்ருஹ லக்ஷ்மியே நம:

  23. ஓம் சித்த லக்ஷ்மியே நம:

  24. ஓம் சீதா லக்ஷ்மியே நம:

  25. ஓம் த்ரிபுர லக்ஷ்மியே நம:

  26. ஓம் சர்வமங்கள காரணியே நம:

  27. ஓம் சர்வ துக்க நிவாரணியே நம:

  28. ஓம் சர்வாங்க சுந்தரியே நம:

  29. ஓம் சௌபாக்ய லக்ஷ்மியே நம:

  30. ஓம் நவக்ரஹ தாயினே நம:

  31. ஓம் அண்டர் நாயகியே நம:

  32. ஓம் அலங்கார நாயகியே நம:

  33. ஓம் ஆனந்த ஸ்வரூபியே நம:

  34. ஓம் அகிலாண்ட நாயகியே நம:

  35. ஓம் பரம்மாண்ட நாயகியே நம:

No comments:

Post a Comment