Sri Lakshmi Ashtothra Sata Namavali
அங்க பூஜ :
ஓம் சஞ்சலாய நம: பாதெள பூஜயாமி
ஓம் சபலாயை நம: ஜானுநீ பூஜயாமி
ஓம் பீதாம்பராய நம: ஊரு பூஜயாமி
ஓம் கமலவாசினே நம: கடிம் பூஜயாமி
ஓம் பத்மாலயாய நம: நாபிம் பூஜயாமி
ஓம் மதனமாத்ரை நம: ஸ்தெள பூஜயாமி
ஓம் லலிதாயை நம: பூஜத்துவம் பூஜயாமி
ஓம் கம்பு கண்டாய நம: கந்டம் பூஜயாமி
ஓம் சுமுகாய நம: முகம் பூஜயாமி
ஓம் ஸ்ரீயை நம: ஒஷ்டா பூஜயாமி
ஓம் சுநாஸிகாய: நம: நாஸிகம் பூஜயாமி
ஓம் சுநேத்ரே நம: நேத்ரம் பூஜயாமி
ஓம் ரமாயை நம: கர்நௌ பூஜயாமி
ஓம் கமலாயை நம: ஸிரௌ பூஜயாமி
ஓம் ஸ்ரீ லக்ஷ்மீயை நம: சர்வாங்காநி பூஜயாமி
அஷ்டோத்திரம்
ஓம் ப்ரக்ருத்யை நம:
ஓம் விக்ருத்யை நம:
ஓம் வித்யாயை நம:
ஓம் ஸர்வபூத ஹிதப்ரதாயை நம:
ஓம் ச்ரத்தாயை நம:
ஓம் விபூத்யை நம:
ஓம் ஸுரப்யை நம:
ஓம் பரமாத்மிகாயை நம:
ஓம் வாசே நம:
ஓம் பத்மாலயாயை நம:
ஓம் பத்மாயை நம:
ஓம் சுசயே நம:
ஓம் ஸ்வாஹாயை நம:
ஓம் ஸ்வதாயை நம:
ஓம் ஸுதாயை நம:
ஓம் தன்யாயை நம:
ஓம் ஹிரண்மண்யை நம:
ஓம் லக்ஷ்ம்யை நம:
ஓம் நித்யபுஷ்டாயை நம:
ஓம் விபாவர்யை நம:
ஓம் ஆதித்யை நம:
ஓம் தித்யை நம:
ஓம் தீப்தாயை நம:
ஓம் வஸுதாயை நம:
ஓம் வஸுதாரிண்யை நம:
ஓம் கமலாயை நம:
ஓம் காந்தாயை நம:
ஓம் காமாக்ஷ்யை நம:
ஓம் கமலஸம்பவாயை நம:
ஓம் அனுக்ரஹப்ரதாயை நம:
ஓம் புத்தயே நம:
ஓம் அநகாயை நம:
ஓம் ஹரிவல்லபாயை நம:
ஓம் அசோகாயை நம:
ஓம் அம்ருதாயை நம:
ஓம் தீப்தாயை நம:
ஓம் லோக சோக விநாசின்யை நம:
ஓம் தர்மநிலயாயை நம:
ஓம் கருணாயை நம:
ஓம் லோக மாத்ரே நம:
ஓம் பத்ம ப்ரியாயை நம:
ஓம் பத்ம ஹஸ்தாயை நம:
ஓம் பத்மாக்ஷ்யை நம:
ஓம் பத்ம ஸுந்தர்யை நம:
ஓம் பத்மோத்பவாயை நம:
ஓம் பத்ம முக்யை நம:
ஓம் பத்ம நாபப்ரியாயை நம:
ஓம் ரமாயை நம:
ஓம் பத்ம மாலாதராயை நம:
ஓம் தேவ்யை நம:
ஓம் பத்மின்யை நம:
ஓம் பத்ம கந்தின்யை நம:
ஓம் புண்ய கந்தாயை நம:
ஓம் ஸுப்ரஸன்னாயை நம:
ஓம் ப்ரஸாதாபிமுக்யை நம:
ஓம் ப்ரபாயை நம:
ஓம் சந்த்ர வதனாயை நம:
ஓம் சந்த்ராயை நம:
ஓம் சந்த்ர ஸஹோதர்யை நம:
ஓம் சதுர்ப் புஜாயை நம:
ஓம் சந்த்ர ரூபாயை நம:
ஓம் இந்திராயை நம:
ஓம் இந்து சீதளாயை நம:
ஓம் ஆஹ்லாத ஜனன்யை நம:
ஓம் புஷ்ட்யை நம:
ஓம் சிவாயை நம:
ஓம் சிவா கர்யை நம:
ஓம் ஸத்யை நம:
ஓம் விமலாயை நம:
ஓம் விச்வ ஜனன்யை நம:
ஓம் துஷ்ட்யை நம:
ஓம் தாரிர்ய நாசின்யை நம:
ஓம் ப்ரீதி புஷ்கரிண்யை நம:
ஓம் சாந்தாயை நம:
ஓம் சுக்லமால்யாம்பராயை நம:
ஓம் ச்ரியை நம:
ஓம் பாஸ்கர்யை நம:
ஓம் பில்வ நிலயாயை நம:
ஓம் வரா ரோஹாயை நம:
ஓம் யசஸ்வின்யை நம:
ஓம் வஸுந்தராயை நம:
ஓம் உதா ராங்காயை நம:
ஓம் ஹரிண்யை நம:
ஓம் ஹேம மாலின்யை நம:
ஓம் தன தான்ய கர்யை நம:
ஓம் ஸித்யை நம:
ஓம் ஸ்த்ரன்ய ஸெளம்யாயை நம:
ஓம் சுப ப்ரதாயை நம:
ஓம் ந்ருப வேச்ம கதானந்தாயை நம:
ஓம் வர லக்ஷ்ம்யை நம:
ஓம் வஸு ப்ரதாயை நம:
ஓம் சுபாயை நம:
ஓம் ஹிரண்ய ப்ராகாராயை நம:
ஓம் ஸமுத்ர தனயாயை நம:
ஓம் ஜயாயை நம:
ஓம் மங்களா தேவ்யை நம:
ஓம் விஷ்ணு வக்ஷஸ்தல ஸ்திதாயை நம:
ஓம் விஷ்ணு பத்ன்யை நம:
ஓம் ப்ரஸன்னாக்ஷ்யை நம:
ஓம் நாராயண ஸமாச்ரிதாயை நம:
ஓம் தாரித்ரைய த்வம்ஸின்யை நம:
ஓம் தேவ்யை நம:
ஓம் ஸர்வோ பத்ரவ நிவாரிண்யை நம:
ஓம் நவதுர்காயை நம:
ஓம் மஹாகாள்யை நம:
ஓம் ப்ரஹ்ம விஷ்ணு சிவாத்மிகாயை நம:
ஓம் த்ரிகாலஜ் ஞான ஸம்பன்னாயை நம:
ஓம் புவனேஸ்வர்யை நம:
ஸ்ரீ லட்சுமி அஷ்டோத்திரம் ஸதா நாமாவளி: ஸம்பூர்ணம்
No comments:
Post a Comment