Tuesday, 16 January 2024

ஸ்ரீ அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்ரம்

Sri Ashtalakshmi Stotram


ஆதிலக்ஷ்மி:


ஸுமநஸ வந்தித ஸுந்தரி மாதவி

சந்த்ர ஸஹோதரி ஹேமமயே

முநிகண மண்டித மோக்ஷ ப்ரதாயிநி

  மஞ்ஜுல பாஷிணி வேதநுதே |

பங்கஜ வாஸிநி தேவஸு பூஜித 

ஸத்குண வர்ஷிணி ஸாந்தியுதே

ஜய ஜய ஹே மதுஸூதன காமினி 

ஆதிலக்ஷ்மி ஸதா பாலயமாம் || 1 ||


தான்யலக்ஷ்மி:


அயிகலி கல்மஷ நாஶிநி காமினி 

வைதிக ரூபிணி வேதமயே

க்ஷீர ஸமுத்பவ மங்கள ரூபிணி 

மந்த்ர நிவாஸிநி மந்த்ரநுதே  |

மங்கள தாயினி அம்புஜ வாஸினி 

தேவகணாஶ்ரித பாதயுதே

ஜய ஜய ஹே மதுஸூதன காமினி 

தான்யலக்ஷ்மி ஸதா பாலயமாம் || 2 ||


தைர்யலக்ஷ்மி:


ஜயவர வர்ணிணி வைஷ்ணவி பார்கவி

மந்த்ர ஸ்வரூபிணி மந்த்ரமயே

ஸுரகண பூஜித ஶீக்ர பலப்ரத 

ஞான விகாஸினி ஶாஸ்த்ரநுதே |

பவபய ஹாரிணி பாபவிமோசநி 

ஸாது ஜனாஶ்ரித பாதயுதே

ஜய ஜய ஹே மது ஸூதன காமினி 

தைர்யலக்ஷ்மீ ஸதா பாலயமாம் || 3 ||


கஜலக்ஷ்மி:


ஜய ஜய துர்கதி நாஶினி காமினி

ஸர்வ பலப்ரத ஶாஸ்த்ரமயே

ரதகஜ துரக பதாதி ஸமாவ்ருத 

பரிஜன மண்டித லோகநுதே |

ஹரிஹர ப்ரஹ்ம ஸு பூஜித ஸேவித 

தாப நிவாரணி பாதயுதே

ஜய ஜய ஹே மதுஸூதன காமினி 

கஜலக்ஷ்மீ ரூபேண பாலயமாம் || 4 ||


ஸந்தானலக்ஷ்மி:


அயிகக வாஹினி மோஹினி சக்ரிணி 

ராகவி வர்தினி ஞானமயே

குண கண வாரிதி லோகஹிதைஷிணி 

ஸ்வர ஸப்த பூஷித கானநுதே |

ஸகல ஸுராஸுர தேவ முனீஶ்வர 

மானவ வந்தித பாதயுதே

ஜய ஜய ஹே மதுஸூதன காமினி 

ஸந்தானலக்ஷ்மீ(கு) ஸதா பாலயமாம் || 5 ||


விஜயலக்ஷ்மி:


ஜய கமலாஸனி ஸத்கதி தாயினி 

ஞான விகாஸினி கானமயே

அனுதின மர்சித குங்கும தூஸர 

பூஷித வாஸித வாத்யநுதே |

கனக தராஸ்துதி வைபவ வந்தித 

ஶங்கர தேஶிக மான்யபதே

ஜய ஜய ஹே மதுஸூதன காமினி 

விஜயலக்ஷ்மீ ஸதா பாலயமாம் || 6 ||


வித்யாலக்ஷ்மி:


ப்ரணத ஸுரேஶ்வரி பாரதி பார்கவி 

ஶோக வினாஶினி ரத்னமயே

மணிமய பூஷித கர்ண விபூஷண 

ஶாந்தி ஸமாவ்ருத ஹாஸ்யமுகே |

நவநிதி தாயினி கலிமல ஹாரிணி 

காமித பலப்ரத ஹஸ்தயுதே

ஜய ஜய ஹே மதுஸூதன காமினி 

வித்யாலக்ஷ்மீ ஸதா பாலயமாம் || 7 ||


தனலக்ஷ்மி:


திமிதிமி திம்திமி திம்திமி-திம்திமி 

தும்துபி நாத ஸுபூர்ணமயே

குமகும குங்கும குங்கும குங்கும 

ஶங்க நிநாத ஸுவாத்யநுதே |

வேத புராணேதி ஹாஸ ஸுபூஜித

வைதிக மார்க ப்ரதர்ஶயுதே

ஜய ஜய ஹே மதுஸூதன காமினி 

தனலக்ஷ்மி ரூபேண பாலயமாம் || 8 ||


பலஶ்ருதி:


அஷ்டலக்ஷ்மீ னமஸ்துப்யம் வரதே காமரூபிணி |

விஷ்ணுவக்ஷஃ ஸ்தலா ரூடே பக்த மோக்ஷ ப்ரதாயினி ||


ஶங்க சக்ர கதாஹஸ்தே விஶ்வரூபிணிதே ஜய: |

ஜகன்மாத்ரே ச மோஹின்யை மங்களம் ஶுப மங்களம் ||


No comments:

Post a Comment