Shiva Panchaksharam Stotram
நாகேந்த்ர ஹாராய த்ரிலோசநாய
பஸ்மாங்க ராகாய மஹேஸ்வராய
நித்யாய ஸுத்தாய திகம்பராய
தஸ்மை நகாராய நம: ஶிவாய ॥ 1 ॥
மந்தாகிநீ ஸலில சந்தந சர்சிதாய
நந்தீஸ்வர ப்ரமத நாத மஹேஸ்வராய
மந்தார முக்ய பஹு புஷ்ப ஸுபூஜி தாய
தஸ்மை மகாராய நம: ஶிவாய ॥ 2 ॥
ஶிவாய கௌரீ வதநாப்ஜ ப்ருந்த
ஸூர்யாய தக்ஷாத் வர நாஶகாய
ஸ்ரீ நீலகண்டாய வ்ருஷத் வஜாய
தஸ்மை ஶிகாராய நம: ஶிவாய ॥ 3 ॥
வஸிஷ்ட கும்போத் பவ கௌத மார்ய
முநீந்த்ர தேவார்ச்சித ஸேகராய
சந்த்ரார்க வைஸ் வாநர லோசநாய
தஸ்மை வகாராய நம: ஶிவாய ॥ 4 ॥
யக்ஷ ஸ்வரூபாய ஜடா தராய
பிநாக ஹஸ்தாய ஸநாதநாய
திவ்யாய தேவாய திகம் பராய
தஸ்மை யகாராய நம: ஶிவாய ॥ 5 ॥
பஞ்சாக்ஷரமிதம் புண்யம்
ய:படேத் ஶிவ ஸந்நிதௌ
ஶிவலோக மவாப் நோதி
ஶிவேன ஸஹ மோததே.
No comments:
Post a Comment