Sri Swaminatha Karavalambam
ஹே ஸ்வாமிநாத கருணாகர தீந பந்தோ
ஸ்ரீ பார்வதீஶ முகபங்கஜ பத்மபந்தோ |
ஸ்ரீ ஶாதி தேவ கணபூஜித பாதபத்ம
வல்லீஸநாத மம தேஹி கராவலம்பம் || 1 ||
தேவாதி தேவநுத தேவ கணாதி நாத
தேவேந்த்ர வந்த்ய ம்ருது பங்கஜ மஞ்ஜுபாத |
தேவர்ஷி நாரத முநீந்த்ர ஸுகீதகீர்தே
வல்லீஸநாத மம தேஹி கராவலம்பம் || 2 ||
நித்யாந்ந தாந நிரதாகில ரோகஹாரிந்
தஸ்மாத் ப்ரதாந பரிபூரித பக்தகாம |
ஶ்ருத்யாகம ப்ரணவ வாச்ய நிஜஸ்வரூப
வல்லீஸநாத மம தேஹி கராவலம்பம் || 3 ||
க்ரௌஞ்சா ஸுரேந்த்ர பரிகண்டந ஶக்திஶூல
பாஶாதி ஶஸ்த்ர பரிமண்டித திவ்யபாணே |
ஸ்ரீ குண்டலீஶ த்ருத துண்ட ஶிகீந்த்ரவாஹ
வல்லீஸநாத மம தேஹி கராவலம்பம் || 4 ||
தேவாதி தேவ ரதமண்டல மத்ய வேத்ய
தேவேந்த்ர பீடநகரம் த்ருட சாபஹஸ்தம் |
ஶூரம் நிஹத்ய ஸுரகோடி பிரீட்யமாந
வல்லீஸநாத மம தேஹி கராவலம்பம் || 5 ||
ஹாராதி ரத்ந மணியுக்த கிரீடஹார
கேயூர குண்டல லஸத் கவசாபிராம |
ஹே வீர தாரக ஜயாமர ப்ருந்த வந்த்ய
வல்லீஸநாத மம தேஹி கராவலம்பம் || 6 ||
பஞ்சாக்ஷராதி மநுமந்த்ரித காங்கதோயை:
பஞ்சாம்ருதை: ப்ரமுதி தேந்த்ர முகைர் முநீந்த்ரை: |
பட்டாபிஷிக்த ஹரியுக்த பராஸநாத
வல்லீஸநாத மம தேஹி கராவலம்பம் || 7 ||
ஶ்ரீகார்திகேய கருணாம்ருத பூர்ண த்ருஷ்ட்யா
காமாதி ரோக கலுஷீ க்ருத துஷ்ட சித்தம் |
பக்த்வா து மாமவ களாதர காந்தி காந்த்யா
வல்லீஸநாத மம தேஹி கராவலம்பம் || 8 ||
ஸுப்ரஹ்மண்ய யாஷ்டகம் (கராவலம்பம்) புண்யம்
யே படந்தி த்விஜோத்தமா: |
தே ஸர்வே முக்தி மாயாந்தி
ஸுப்ரஹ்மண்ய ப்ரஸாதத: ||
ஸுப்ரஹ்மண்ய யாஷ்டகம் (கராவலம்ப)மிதம்
ப்ராதருத்தாய யஃ படேத் |
கோடி ஜந்ம க்ருதம் பாபம்
தத் க்ஷணா தேவ நஸ்யதி ||
I want naga ashtagam.please send to my email vpk123@gmail.com or whatsapp 9840399777
ReplyDelete